05/06/2026
🚗 வேலைவாய்ப்பு – DRIVER WANTED!
Aria Jewellers, தஞ்சாவூரில் முழுநேர ஓட்டுநர் தேவை.
✅ Car Driving License மட்டும் இருந்தால் போதும்
✅ குறைந்தபட்சம் 2 வருட ஓட்டுநர் அனுபவம் அவசியம்
✅ பணிநேரம்: காலை 8:30 மணி – இரவு 8:00 மணி
✅ மாதத்திற்கு 4 நாட்கள் விடுமுறை
✅ தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை
நம்பகத்தன்மை, நேர்த்தி மற்றும் பொறுப்புணர்வு உள்ளவர்களை வரவேற்கிறோம்.
📞 +91 93848 19613
📧 [email protected]