21/06/2026
முதல் தவழல்...
முதல் நடை...
முதல் பள்ளி...
முதல் பொறுப்பு...
ஒவ்வொரு "முதல்" பின்னாலும் இருந்தது
ஒரு அப்பாவின் அமைதியான அன்பு. ❤️
அந்த அன்பிற்கு நன்றி சொல்ல,
வார்த்தைகள் போதாத இடத்தில்
பொன் ஒரு நினைவாக மாறுகிறது.
அப்பாவிற்கான அன்பை, காலம் கடந்த பரிசாக மாற்றுங்கள்.