கங்கைகொண்டசோழபுரம்

கங்கைகொண்டசோழபுரம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கங்கைகொண்டசோழபுரம், Trichy main Road, Jayankondacholpuram.

22/05/2019
13/10/2018

Dear Friends, Yesterday unfortunately i lost/miss my mobile phone in Gangaikonda Cholapuram - Jayankondam please anyone see that contact me. my all official contacts and Data's stored on that mobile only. please don't formatted and erased all. please kindly help me.
Mobile details:
Make : Lenovo
Model: Zuk Z1
Color : Silver Gray
Mobile Back case: Red color (black color 2 Coffe cups with red color Heart symbol).

01/01/2016

இதை யாரும் பார்க்காதீர்கள்

ஆம் இது நாம் தொலைத்த நமது நாகரீகம் புதைந்திருக்கும் இடம் ,, நமது தமிழ் சமூகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் என பெருமை பேச தெரிந்த நமக்கு , இது போன்ற சரித்திர பொக்கிசங்களை காக்க தான் தெரியவில்லை , இதை அகழ்வாராய்வு செய்து உண்மையை உலகிற்கு கொண்டுவர வேண்டும் . இந்த புதைந்து கிடக்கும் நாகரீகம் உள்ள இடம் : மாளிகை மேடு , கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகாமையில் உள்ளது .

இது போன்று தமிழ்நாட்டில் உள்ள இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் முடிவுகள் இன்னும் வெளி கொண்டுவராமல் மறைக்கபடுகின்றன இதையும் வெளிக்கொண்டுவர முயற்சிக்க வேண்டும் . இன்னும் தமிழின் பெருமைகள் அழிக்கப்பட்டுகொண்டு தான் வருகின்றன .அதை காப்பது நமது கடமை .

உண்மையில் இது போன்ற நாகரீகத்தை வெளிக்கொண்டு வர விருப்பம் உள்ளவராக இருந்தால் இதற்க்கு ஆதரவாக குரல் கொடுங்கள் ...
https://www.facebook.com/groups/info.thagaval/

20/08/2015

கங்கைகொண்ட சோழபுரத்தில் ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டதற்கு ஆதாரமான மயன் குறியீடு அதன் மகாதுவார வாசலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

17/06/2015

now crossed 2150 likes........

06/08/2014

Local business

09/04/2014

Address

Trichy Main Road
Jayankondacholpuram
621802

Website

Alerts

Be the first to know and let us send you an email when கங்கைகொண்டசோழபுரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share