KRS Krishna Jewellery

Directions

KRS Krishna Jewellery Discover timeless elegance and unique designs at KRS Krishna Jewellery
+91 96006 39363
[email protected]

🌸✨ கொலு திருவிழா 2026 – KRS உடன் இணைந்து கொண்டாடுவோம்! ✨🌸இந்த நவராத்திரியில் உங்கள் வீட்டு கொலுவின் அழகையும், படைப்பாற்ற...
09/10/2026

🌸✨ கொலு திருவிழா 2026 – KRS உடன் இணைந்து கொண்டாடுவோம்! ✨🌸

இந்த நவராத்திரியில் உங்கள் வீட்டு கொலுவின் அழகையும், படைப்பாற்றலையும் உலகறியச் செய்யுங்கள்! 💛

🏆பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நிச்சயப் பரிசு! 🎁

📸 உங்கள் வீட்டு கொலுவை Instagram-ல் பகிர்ந்து எங்களுடன் கொண்டாடுங்கள்!

🌼 பங்கேற்பது எப்படி?
✨ இந்தப் பதிவில் “KOLU” என்று Comment செய்யுங்கள்.
📩 போட்டியின் முழு விவரங்களும் விதிமுறைகளும் உங்கள் DM-ல் கிடைக்கும்!

📌 முக்கிய குறிப்பு: போட்டியில் பங்கேற்க KRS Official Instagram Account-ஐ Follow செய்ய வேண்டும். முழு விதிமுறைகளும் நிபந்தனைகளும் பொருந்தும்.

💛 உங்கள் கொலு… உங்கள் கற்பனை… எங்களுடன் உங்கள் கொண்டாட்டம்!

KRS Krishna Jewellery
அழகுக்கு அம்சம் சேரும்
Since 2003

நீ காண விரும்பும் மாற்றமாக நீயே இரு… 🇮🇳✨தேசத்தின் விடுதலைக்காக வாழ்ந்த மகாத்மாவை நினைவுகூர்வோம்.•காந்தி ஜெயந்தி நல்வாழ்த...
02/10/2026

நீ காண விரும்பும் மாற்றமாக நீயே இரு… 🇮🇳✨
தேசத்தின் விடுதலைக்காக வாழ்ந்த மகாத்மாவை நினைவுகூர்வோம்.
•
காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள்! 🙏
•
KRS கிருஷ்ணா ஜுவல்லரி
அழகுக்கு அம்சம் சேரும்
•
🇮🇳

25/09/2026

திருமண நகைகளுக்கு ஏற்ற பட்ஜெட் விலையில்…
✨ சோக்கர் | நெக்லஸ் | ஹாரம் செட் ✨

உங்கள் திருமண நாளை இன்னும் அழகாக்கும் அட்டகாசமான டிசைன்கள்… ❤️

உங்கள் விருப்பத்திற்கும் பட்ஜெட்டிற்கும் ஏற்ற திருமண நகைகளை இன்றே தேர்வு செய்யுங்கள்! 💍✨

📍 KRS கிருஷ்ணா ஜுவல்லரி
அழகுக்கு அம்சம் சேரும்

மதுரை - திருமங்கலம் - சிவகங்கை - கும்பகோணம்

•

23/09/2026

GUESS THE WEIGHT AND GET YOUR COMPLIMENT

⚖️ கண்ணால் பார்த்து எடையை கணிக்க முடியுமா? 👀

இந்த அழகிய நகையின் எடை என்ன?

👇 உங்கள் Guess-ஐ Comment-ல சொல்லுங்க!

பரிசுகளை வெல்லுங்கள்…🎁

KRS கிருஷ்ணா ஜுவல்லரி
அழகுக்கு அம்சம் சேரும்

மதுரை - திருமங்கலம் - சிவகங்கை - கும்பகோணம்

21/09/2026

✨ பாரம்பரிய அழகுக்கு… ஒரு பொன்னான மெருகூட்டல்! ✨

கழுத்தில் அணியும் நகை மட்டுமல்ல…
உங்கள் அழகையும், கம்பீரத்தையும் சொல்லும் ஓர் அடையாளம்! 💛

பாரம்பரியமும்… புதுமையும் இணைந்த அழகிய நகைகள்
உங்களுக்காக KRS கிருஷ்ணா ஜூவல்லரி-யில் ✨

💛 உங்கள் அழகுக்கு ஏற்ற நகையை தேர்வு செய்யுங்கள்!

KRS கிருஷ்ணா ஜூவல்லரி
அழகுக்கு அம்சம் சேரும்

மதுரை - திருமங்கலம் - சிவகங்கை - கும்பகோணம்

Address

184/3, Bypass Main Road
Madurai
625016

Website

Alerts

Be the first to know and let us send you an email when KRS Krishna Jewellery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share