Sri Shunmugam Jewellers

Call Directions Website Contact the business

Sri Shunmugam Jewellers "சண்முகம் ஜீவல்லர்ஸ்"ல பொட்டு தங்கம் ? Welcome to SVD Bullion "Grow With US"

02/10/2026
21/09/2026

😂 Manager: “Any Ideas?” | Team: “I Have One!” 🎯🤣

Manager: “How do we hit this month’s target?” 🤔💭 Team: “Marketing!” 📢 “Telecalling!” 📞 “Double the target!” 🔥 And just when one more person is ready with an idea… 😂 Manager: “Okay, okay… back to work!” 💼🤣 Watch till the end! This is what happens when the whole team is serious about hitting the target! 🎯💍

08/09/2026

💎 Turkey மேலா Offer! 8.9% Wastage மட்டும்! 🔥

ஸ்ரீ சண்முகம் ஜுவல்லர்ஸின் Turkey மேலா Offer-ல், ஆரம், ரிங், பேங்கிள், ப்ரேஸ்லெட் என நீங்கள் வாங்கும் நகைகளுக்கு Wastage 8.9% மட்டும்! ✨
📅 ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 30 வரை மட்டும்!
👨‍👩‍👧‍👦 Family & Friends உடன் வாங்க... இந்த சிறப்பு வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க! ❤️

📍 உடனே Valliyoor ஸ்ரீ சண்முகம் ஜுவல்லர்ஸுக்கு Visit பண்ணுங்க!
👉 இன்றே வாங்குங்கள் & Offer-ஐ பயன்படுத்திக்கொள்ளுங்கள்! 💎

07/09/2026

💍 திருமண நகைகள் வாங்க இதுதான் சரியான நேரம்! ✨

👰 உங்கள் திருமண நாளை இன்னும் அழகாக்கும் அசத்தலான சுபமுகூர்த்த திருமண Collection இப்போது ஸ்ரீ சண்முகம் ஜுவல்லர்ஸில்!

💛 அழகான தங்க நெக்லஸ்
✨ நேர்த்தியான செயின்கள்
💎 வைர நகைகள்
🌸 திருமணத்திற்கு பொருத்தமான பல்வேறு Bridal Sets

🔥 அதிரடி ஆவணி Offer-ஐ தவறவிடாதீர்கள்!
உங்கள் கனவு திருமண நகையை தேர்வு செய்ய இன்று அருகிலுள்ள கிளைக்கு வாருங்கள். ❤️

03/09/2026

🦚 கிருஷ்ணர் ஜெயந்தி ஸ்பெஷல்! 🎉 🪈 உங்கள் செல்லக் குழந்தையை கிருஷ்ணர் அல்லது ராதை வேடமிட்டு செப்டம்பர் 6, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 முதல் 8 மணி வரை ஸ்ரீ சண்முகம் ஜுவல்லர்ஸ் ஷோரூமிற்கு அழைத்து வாருங்கள்! ✨

🎁 வேடமிட்டு வரும் ஒவ்வொரு குழந்தைக்கும் வெள்ளி நாணயம் பரிசு!
🏆 அதுமட்டுமல்ல... சிறந்த 3 குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசுகள்!
⏰ முதலில் வரும் 100 குழந்தைகளுக்கு முன்னுரிமை — தவறவிடாதீர்கள்! ❤️
📍 திசையன்விளை | அஞ்சுகிராமம் | திருச்செந்தூர் | வள்ளியூர் கிளைகளில் நடைபெறும்.

👉 உங்கள் குட்டியின் கிருஷ்ணர்/ராதை வேடத்தை ரெடி பண்ணுங்க! 💙

💛 சுப முகூர்த்த மேளா - Sri Shunmugam Jewellers திருச்செந்தூரில் மட்டும்! ✨செப்டம்பர் மாதம் முழுவதும் திருமண நகைகள் வாங்க...
29/08/2026

💛 சுப முகூர்த்த மேளா - Sri Shunmugam Jewellers திருச்செந்தூரில் மட்டும்! ✨

செப்டம்பர் மாதம் முழுவதும் திருமண நகைகள் வாங்க இதுதான் சரியான நேரம்! 🎉
📅 1 செப்டம்பர் – 30 செப்டம்பர் 2026 வரை
✨ தங்க நகைகளுக்கு 1.99% முதல் சேதாரம்
💎 தங்கம் | வெள்ளி | வைரம்
👑 1965 முதல் நம்பிக்கையுடன்… பிரமிக்கவைக்கும் பிரம்மாண்டமாய்!

உங்கள் சுப முகூர்த்தத்தை இன்னும் சிறப்பாக்க, பிடித்த நகையை இப்போதே தேர்வு செய்யுங்கள். ❤️
📍 70, வடக்கு ரதவீதி, திருச்செந்தூர்
📞 04639 - 245916

✨ உங்களுக்கு பிடித்த Turkey நகைகளை வாங்க இதுதான் சரியான நேரம்!💍 Haram | Necklace | Bracelet | Rings | Studs & Drops | Pe...
27/08/2026

✨ உங்களுக்கு பிடித்த Turkey நகைகளை வாங்க இதுதான் சரியான நேரம்!
💍 Haram | Necklace | Bracelet | Rings | Studs & Drops | Pendant - அனைத்துவித Turkey நகைகளும் 8.99% மட்டுமே!

📅 ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 30, 2026 வரை சிறப்பு சலுகை.

💛 உங்கள் அடுத்த நகை வாங்குதலை இன்னும் சிறப்பாக்க வள்ளியூர் ஸ்ரீ சண்முகம் ஜூவல்லர்ஸ்-க்கு வாருங்கள்!

📍வள்ளியூரில் மட்டுமே! 🔥

Address

510 Main Road, Tisaiyanvilai
Radhapuram
627657

Alerts

Be the first to know and let us send you an email when Sri Shunmugam Jewellers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri Shunmugam Jewellers:

Shortcuts

Share