Aalamara Jewellery & Trendy Silver

Call Directions Website

Aalamara Jewellery & Trendy Silver The First Time In South Tamilnadu Over 50,000 Trendy Collections Of Silver Ornaments \ Vessels. Now At Sivakasi Aalamara

✨ஆலமரா ஜுவல்லரி - நம்பிக்கையின் அடையாளம்… பாரம்பரியத்தின் முகவரி! ✨🌟 தங்க கம்மல் & மோதிரங்களுக்கு சேதாரம் 9% மட்டுமே!🌟 த...
14/10/2026

✨ஆலமரா ஜுவல்லரி - நம்பிக்கையின் அடையாளம்… பாரம்பரியத்தின் முகவரி! ✨

🌟 தங்க கம்மல் & மோதிரங்களுக்கு சேதாரம் 9% மட்டுமே!
🌟 தங்க செயின்களுக்கு சேதாரம் 6% மட்டுமே!

உங்கள் விருப்பமான தங்க நகைகளை குறைந்த சேதாரத்தில் வாங்கி மகிழுங்கள்! 😍

💎 அழகான டிசைன்கள் | 💛 தரமான தங்க நகைகள் | 🤝 நம்பிக்கையான சேவை

✨ அழகிய ஆபரணங்கள் வாங்க! ஆலமராவிற்கு வாங்க!! ✨

#ஆலமராஜுவல்லரி

05/09/2026

🍎📚 ஆசிரியர் தின வாழ்த்துகள்! 📚🍎

அறிவை வழங்கி, திறமையை வளர்த்து, நல்வழியை காட்டி, எதிர்காலத்தை உருவாக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியும் மரியாதையும்! 🙏
💐 உங்கள் அர்ப்பணிப்பு, பல தலைமுறைகளின் எதிர்காலத்தை உருவாக்குகிறது..

அறிவொளி ஏற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும்
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்! 💐

04/09/2026

🦚✨ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் ✨🦚

இந்த இனிய கிருஷ்ண ஜெயந்தி திருநாளில்,
ஸ்ரீ கிருஷ்ணரின் அருளால் உங்கள் இல்லத்தில்
🌸 மகிழ்ச்சி
🌸 அமைதி
🌸 செழிப்பு
🌸 நல்ல ஆரோக்கியம்
நிறைந்திருக்கட்டும்.

🙏 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்! 🙏

15/08/2026

🇮🇳 சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🇮🇳

​நம் இந்தியாவின் அமைதி, ஒற்றுமை மற்றும் வளர்ச்சி தொடர இந்த நன்னாளில் உறுதி ஏற்போம். நமது சுதந்திரத்திற்காக தியாகம் செய்த அனைத்து தலைவர்களுக்கும் வீரர்களுக்கும் வீரவணக்கம்! 🫡✨

​📍 ஜெய் ஹிந்த்! Vande Mataram! 🇮🇳


​

25/07/2026

✨🎉 ஆலமராவின் ஆடி தள்ளுபடி திருவிழா! 🎉✨

ஆடி மாதத்தை பொன்னான சேமிப்புடன் கொண்டாடுங்கள்! 💛

💎 செயின்களுக்கு சேதாரம் 6% மட்டும்!
✨ கம்மல் & மோதிரங்களுக்கான சேதாரம் 10.99% மட்டும்!
✨ திருமாங்கல்யங்களுக்கு சேதாரம் 10.99% மட்டும்!
✨ மாலை & நெக்லஸ்களுக்கு சேதாரம் 10.99% மட்டும்!

🌟 உங்கள் கனவு நகைகளை சிறந்த விலையில் சேமிப்புடன் வாங்க இதுவே சரியான நேரம்!

📅 சலுகை: ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 15 வரை மட்டுமே
பேருந்து நிலையம் அருகில், சிவகாசி.
📞 90477 38222

✨ அழகிய ஆபரணங்கள் வாங்க... ஆலமராவிற்கு வாங்க... ✨

20/04/2026

மங்கலம் நிலைக்கட்டும்!
செல்வம் பெருகட்டும்!!

ஆலமரா ஜுவல்லரி யின் இனிய அட்சய திருதியை நல்வாழ்த்துகள்! ✨

அழகிய ஆபரணங்கள் வாங்க..
ஆலமராவிற்கு வாங்க…

#அட்சயதிருதியை

19/04/2026

செல்வம் சேர்க்கும் அட்சய திருதியை நன்நாளில்,
அழகிய ஆபரணங்கள் வாங்க..
ஆலமராவிற்கு வாங்க…

சிறப்பு சலுகையாக..

நீங்கள் வாங்கும் ஒவ்வொரு கிராம் தங்கத்திற்கும் ரூ.350/- தள்ளுபடி...

வெள்ளி கொலுசுகளுக்கு முற்றிலும் செய்கூலியில் இல்லை…

வெள்ளி பொருட்களுக்கான செய்கூலியில் 35% தள்ளுபடி...

வெள்ளி பரிசு பொருட்கள் மற்றும் ஆபரணங்க்களுக்கு 10% தள்ளுபடி...

இச்சலுகை ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 25 வரை மட்டுமே.

#அட்சயதிருதியை

21/03/2026

அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்☪️



26/01/2026

Let's celebrate the spirit of unity, integrity, and democracy that makes our nation strong!
Happy Republic Day!

Address

Sivakasi

Opening Hours

Monday 9:30am - 9:30pm
Tuesday 9:30am - 9:30pm
Wednesday 9:30am - 9:30pm
Thursday 9:30am - 9:30pm
Friday 9:30am - 9:30pm
Saturday 9:30am - 9:30pm
Sunday 9:30am - 9:30pm

Telephone

+919047738222

Alerts

Be the first to know and let us send you an email when Aalamara Jewellery & Trendy Silver posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share