Aalamara

Call Directions Website Contact the business

Aalamara Alamara's portfolio - Jewellery , Nidhi company , Finance company, Chit funds . It is started by the 9 business people.

🍎📚 ஆசிரியர் தின வாழ்த்துகள்! 📚🍎அறிவை வழங்கி, திறமையை வளர்த்து, நல்வழியை காட்டி, எதிர்காலத்தை உருவாக்கும் ஒவ்வொரு ஆசிரியர...
05/09/2026

🍎📚 ஆசிரியர் தின வாழ்த்துகள்! 📚🍎

அறிவை வழங்கி, திறமையை வளர்த்து, நல்வழியை காட்டி, எதிர்காலத்தை உருவாக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியும் மரியாதையும்! 🙏
💐 உங்கள் அர்ப்பணிப்பு, பல தலைமுறைகளின் எதிர்காலத்தை உருவாக்குகிறது..

அறிவொளி ஏற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும்
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்! 💐

🦚✨ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் ✨🦚இந்த இனிய கிருஷ்ண ஜெயந்தி திருநாளில்,ஸ்ரீ கிருஷ்ணரின் அருளால் உங்கள் இல்லத்தில்🌸 மகிழ்ச...
04/09/2026

🦚✨ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் ✨🦚

இந்த இனிய கிருஷ்ண ஜெயந்தி திருநாளில்,
ஸ்ரீ கிருஷ்ணரின் அருளால் உங்கள் இல்லத்தில்
🌸 மகிழ்ச்சி
🌸 அமைதி
🌸 செழிப்பு
🌸 நல்ல ஆரோக்கியம்
நிறைந்திருக்கட்டும்.

🙏 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்! 🙏

🇮🇳 சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🇮🇳​நம் இந்தியாவின் அமைதி, ஒற்றுமை மற்றும் வளர்ச்சி தொடர இந்த நன்னாளில் உறுதி ஏற்போம். ...
15/08/2026

🇮🇳 சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🇮🇳

​நம் இந்தியாவின் அமைதி, ஒற்றுமை மற்றும் வளர்ச்சி தொடர இந்த நன்னாளில் உறுதி ஏற்போம். நமது சுதந்திரத்திற்காக தியாகம் செய்த அனைத்து தலைவர்களுக்கும் வீரர்களுக்கும் வீரவணக்கம்! 🫡✨

​📍 ஜெய் ஹிந்த்! Vande Mataram! 🇮🇳


​

✨🎉 ஆலமராவின் ஆடி தள்ளுபடி திருவிழா! 🎉✨ஆடி மாதத்தை பொன்னான சேமிப்புடன் கொண்டாடுங்கள்! 💛💎 செயின்களுக்கு சேதாரம் 6% மட்டும்...
25/07/2026

✨🎉 ஆலமராவின் ஆடி தள்ளுபடி திருவிழா! 🎉✨

ஆடி மாதத்தை பொன்னான சேமிப்புடன் கொண்டாடுங்கள்! 💛

💎 செயின்களுக்கு சேதாரம் 6% மட்டும்!
✨ கம்மல் & மோதிரங்களுக்கான சேதாரம் 10.99% மட்டும்!
✨ திருமாங்கல்யங்களுக்கு சேதாரம் 10.99% மட்டும்!
✨ மாலை & நெக்லஸ்களுக்கு சேதாரம் 10.99% மட்டும்!

🌟 உங்கள் கனவு நகைகளை சிறந்த விலையில் சேமிப்புடன் வாங்க இதுவே சரியான நேரம்!

📅 சலுகை: ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 15 வரை மட்டுமே
பேருந்து நிலையம் அருகில், சிவகாசி.
📞 90477 38222

✨ அழகிய ஆபரணங்கள் வாங்க... ஆலமராவிற்கு வாங்க... ✨

மங்கலம் நிலைக்கட்டும்! செல்வம் பெருகட்டும்!!ஆலமரா ஜுவல்லரி  யின் இனிய அட்சய திருதியை நல்வாழ்த்துகள்! ✨அழகிய ஆபரணங்கள் வா...
20/04/2026

மங்கலம் நிலைக்கட்டும்!
செல்வம் பெருகட்டும்!!

ஆலமரா ஜுவல்லரி யின் இனிய அட்சய திருதியை நல்வாழ்த்துகள்! ✨

அழகிய ஆபரணங்கள் வாங்க..
ஆலமராவிற்கு வாங்க…

#அட்சயதிருதியை

செல்வம் சேர்க்கும் அட்சய திருதியை நன்நாளில், அழகிய ஆபரணங்கள் வாங்க..ஆலமராவிற்கு வாங்க…சிறப்பு சலுகையாக..நீங்கள் வாங்கும்...
19/04/2026

செல்வம் சேர்க்கும் அட்சய திருதியை நன்நாளில்,
அழகிய ஆபரணங்கள் வாங்க..
ஆலமராவிற்கு வாங்க…

சிறப்பு சலுகையாக..

நீங்கள் வாங்கும் ஒவ்வொரு கிராம் தங்கத்திற்கும் ரூ.350/- தள்ளுபடி...

வெள்ளி கொலுசுகளுக்கு முற்றிலும் செய்கூலியில் இல்லை…

வெள்ளி பொருட்களுக்கான செய்கூலியில் 35% தள்ளுபடி...

வெள்ளி பரிசு பொருட்கள் மற்றும் ஆபரணங்க்களுக்கு 10% தள்ளுபடி...

இச்சலுகை ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 25 வரை மட்டுமே.

#அட்சயதிருதியை

அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்☪️
21/03/2026

அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்☪️



சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்!வீட்டின் ஒளியாகவும், சமூகத்தின் வழிகாட்டியாகவும், சாதனைகளின் உச்சமாகவும் திகழும் அனைத்...
08/03/2026

சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்!
வீட்டின் ஒளியாகவும், சமூகத்தின் வழிகாட்டியாகவும், சாதனைகளின் உச்சமாகவும் திகழும் அனைத்துப் பெண்களுக்கும் அன்பான வாழ்த்துகள்...

Let's celebrate the spirit of unity, integrity, and democracy that makes our nation strong! Happy Republic Day!         ...
26/01/2026

Let's celebrate the spirit of unity, integrity, and democracy that makes our nation strong!
Happy Republic Day!

Address

20 A-1, Pandian Arcade, Ghandhi Road, Near Bus Stand
Sivakasi
626123

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+919047380222

Alerts

Be the first to know and let us send you an email when Aalamara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aalamara:

Shortcuts

Share