15/01/2026
சிவகாசி ஸ்ரீஜக்கம்மா கோவில் ரோட்டில் ARD ஜெயராஜ் அருஞ்சுனை கல்யாண மண்டபம் பின்புறம் புதிதாய் கட்டப்பட்ட வாடகை வீடுகள் 16 வரிசையாக உள்ளன.
அவற்றில் புக்கிங் ஆனது போக
2 வீடுகள் மட்டும் மீதம் உள்ளன.
(தரைத்தளம்-1, மாடி வீடு-1)
வீட்டுக்கு செல்ல இரண்டு பாதைகள்:
ஜக்கம்மா கோவில் ரோட்டில் ARD கல்யாண மண்டபம் ஒட்டிய பாலத்தில் செல்லலாம்.
(அல்லது)
வெம்பக்கோட்டை ரோட்டில் மகேஷ் ஆப்செட் (குருவந்தனம் ஆப்செட்) ஒட்டிய ரோட்டிலும் போகலாம்.
வாடகை மாதம் 1-க்கு ரூ.10000/=