Sree PNR YogaLakshmi Jewellery

Directions

Sree PNR YogaLakshmi Jewellery திண்டிவனத்தின் பெருமை
இனி பட்டும் பவுனும் ஒரே இடத்தில்!

எளிமையான டிசைன்... இணையற்ற பிரகாசம்! 🌟உங்கள் அழகை மெருகூட்டும் நேர்த்தியான Silver Studs Collections! 💎 இப்போது உங்கள் PN...
30/09/2026

எளிமையான டிசைன்... இணையற்ற பிரகாசம்! 🌟

உங்கள் அழகை மெருகூட்டும் நேர்த்தியான Silver Studs Collections! 💎 இப்போது உங்கள் PNR யோக லக்ஷ்மி ஜூவல்லரியில்.

📍 Sree PNR Yoga Lakshmi Jewellery
63/1, Mariyamman Kovil Street,
Tindivanam – 604001

உண்மையான royal look வேணுமா? 👀 Explore our exquisite Bahubali Chain Collection at PNR Yoga Lakshmi Jewellery, Tindivanam!...
28/09/2026

உண்மையான royal look வேணுமா?

👀 Explore our exquisite Bahubali Chain Collection at PNR Yoga Lakshmi Jewellery, Tindivanam! ✨ ✨

📍 Sree PNR Yoga Lakshmi Jewellery
63/1, Mariyamman Kovil Street,
Tindivanam – 604001

27/09/2026

அவள் அவனோடு இருந்தாள்… அவன் அவளுக்காக சேமித்தான். ❤️

வாழ்க்கை முழுக்க தன்னோடு நின்றவளுக்கு,
சிறுகச் சிறுக சேமித்து கொடுத்த ஒரு அழகான நன்றிதான் அந்த தங்க நகை. ✨

ஏனென்றால் சில பரிசுகள்… நம் அன்பை சொல்ல வார்த்தைகள் தேவைப்படாத அளவுக்கு அழகானவை.

Sree PNR Yoga Lakshmi – நம்ம வீட்டு தங்க சேமிப்புத் திட்டம் ✨
சேமியுங்கள்… உங்கள் உழைப்பின் கனவை தங்கமாக்குங்கள்.

உங்கள் சிறு சேமிப்புகளுக்கு ஒரு பொன்னான அர்த்தம் கொடுங்கள். ✨
இனி பட்டும் பவுனும் ஒரே இடத்தில்!

📍 Sree PNR Yoga Lakshmi Jewellery
63/1, Mariyamman Kovil Street,
Tindivanam – 604001

🌸 Elite PNR லக்ஷ்மி சில்க்ஸின் முகூர்த்த பட்டு ரகங்கள்! ✨முகூர்த்த நாளின் மங்கள அழகு, மணமகளின் பட்டுச் சேலையில் தொடங்கட்...
26/09/2026

🌸 Elite PNR லக்ஷ்மி சில்க்ஸின் முகூர்த்த பட்டு ரகங்கள்! ✨

முகூர்த்த நாளின் மங்கள அழகு, மணமகளின் பட்டுச் சேலையில் தொடங்கட்டும் 🌸

📍 Sree PNR Yoga Lakshmi Jewellery, 63/1, Mariyamman Kovil Street,
Tindivanam – 604001

25/09/2026

✨ Elite PNR Lakshmi Silks — The Wedding Paradise! 🛍️

அசல் முகூர்த்த பட்டு முதல் ட்ரெண்டிங் லெஹங்கா & ஆண்களுக்கான கோட் சூட் வரை அனைத்தும் கிடைக்கும் ஒரே இடம் — எலைட் PNR லட்சுமி சில்க்ஸ்.

📍 Sree PNR Yoga Lakshmi Jewellery
63/1, Mariyamman Kovil Street,
Tindivanam – 604001

24/09/2026

✨ உங்கள் குடும்பத்தின் பொன்னான தருணங்களுக்கு... ஸ்ரீ PNR யோக லட்சுமி ஜுவல்லரி மற்றும் PNR லட்சுமி சில்க்ஸ்! 🛍️✨

ஆடம்பரமான தங்க நகைகள், கண் கவரும் வெள்ளி பொருட்கள், மற்றும் பாரம்பரிய பட்டுப்புடவைகளின் பிரமாண்ட உலகம் 🌟

📍 Sree PNR Yoga Lakshmi Jewellery
63/1, Mariyamman Kovil Street,
Tindivanam – 604001

22/09/2026

ஒருத்தருக்கு PNR என்றால் Purity…
இன்னொருத்தருக்கு Promise…
மற்றொருத்தருக்கு Perfection… ✨

ஆனா, எல்லாருக்கும் PNR-மேல் இருக்கும் ஒரு common feeling — நம்பிக்கை. ❤️

ஒரு நகை வாங்குற தருணத்திலிருந்து, ஒரு திருமணத்தை கொண்டாடுற தருணம் வரை…
அன்புக்காக கொடுக்கிற வாக்குறுதி, தலைமுறைகளை இணைக்கிற உறவு — இதுதான் PNR.

Sree PNR Yoga Lakshmi Jewellery × Elite PNR Lakshmi Silks
இனி பட்டும் பவுனும் ஒரே இடத்தில். ✨

📍 Sree PNR Yoga Lakshmi Jewellery
63/1, Mariyamman Kovil Street,
Tindivanam – 604001

21/09/2026

கனவு எல்லோருக்கும் இருக்கும்… அதை நனவாக்குவது நம்ம சேமிப்பு. ✨

தினம் தினம் உழைப்பு…
கொஞ்சம் கொஞ்சமாய் சேமிப்பு…
ஒரு நாள்… கனவு கண்ட தங்கம் கையில்! 💛

Sree PNR Yoga Lakshmi – நம்ம வீட்டு தங்க சேமிப்பு திட்டம் - சேமியுங்கள்… உங்கள் உழைப்பின் கனவை தங்கமாக்குங்கள். ✨

உங்கள் சிறு சேமிப்புகளுக்கு ஒரு பொன்னான அர்த்தம் கொடுங்கள். ✨

இனி பட்டும் பவுனும் ஒரே இடத்தில்!

📍 Sree PNR Yoga Lakshmi Jewellery
63/1, Mariyamman Kovil Street,
Tindivanam – 604001

20/09/2026

சிம்பிள்... ஆனா செம்ம ஸ்டைலிஷ்! 💍✨

உங்க Daily Wear, Office & College look-க்கு perfect-டா செட் ஆகுற Silver Studs கலெக்ஷன்ஸ் இப்போ நம்ம Sree PNR Yoga Lakshmi Jewellery-ல கிடைக்குது! Simple-ஆன டிசைன், ஆனா பாக்க செம்ம Trendy-ஆ இருக்கும்! 😍✨

📍 Sree PNR Yoga Lakshmi Jewellery
63/1, Mariyamman Kovil Street,
Tindivanam – 604001

மணநாளில் பாரம்பரிய கம்பீரம் மிளிர... ✨ Elite PNR லக்ஷ்மி சில்க்ஸின் பிரத்யேக பட்டு சட்டை & பட்டு வேஷ்டி கலெக்ஷன்ஸ்! 👑📍 S...
18/09/2026

மணநாளில் பாரம்பரிய கம்பீரம் மிளிர... ✨ Elite PNR லக்ஷ்மி சில்க்ஸின் பிரத்யேக பட்டு சட்டை & பட்டு வேஷ்டி கலெக்ஷன்ஸ்! 👑

📍 Sree PNR Yoga Lakshmi Jewellery
63/1, Mariyamman Kovil Street,
Tindivanam – 604001

Address

63/1 Mariamman Koil Street
Tindivanam
604001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sree PNR YogaLakshmi Jewellery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share