06/11/2025
இந்த pendant-ல் இருக்கும் மயில் வடிவு தான் முதல்ல கண் கட்டும்.
அது சாதாரண மயில் இல்ல. ஸ்ரீ முருகனின் திவ்ய வாகன கணேச மயில்.
அதின் கீழ் இருக்கும் வடிவம் ஓம் வடமுனை போல் சுருட்டி நின்று,
அதன் மத்தியில் வேல் வடிவ ஞான சக்தி தெளிவா இருக்குது.
சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ள பச்சை கற்கள்
அருள், பசுமை, உயிர் சக்தி என்பதுக்கான அடையாளம்.
ஒரே ஒரு நீலக்கல் தெய்வீக திருஷ்டி காப்பு போல் balance பண்ணி நிற்குது.
இந்த pendant-ஐ அணிவது:
முருகனின் ரக்ஷை
மயிலின் சாந்தம்
ஓம்-ன் உள்நிலை சக்தி
இவைகளை ஒரே நேரத்தில் தாங்கி நடக்குற மாதிரி.
Machine polish look இல்லை.
இதுக்கு கைவினை மரபின் கை வசம் இருக்கு.
அதனால தான் இதுக்கு soulful presence.
Material: 999 Pure Silver
Price-₹1999/-
Finish: Heritage Temple Texture
Stones: Green & Blue CZ (Traditional Divine Palette)
Type: பிரத்யேக வடிவம் — நாங்களே வடிவமைத்த signature piece."
வேல் உண்டு வினை இல்லை,
மயில் உண்டு மனக்கவலை இல்லை,
ஓம் உண்டு உள்ள குழப்பம் இல்லை."
இது எங்களின் பிரத்யேக தயாரிப்பு.
இது மற்ற கடைகள்ல கிடையாது.
நாங்கள் நேரடியாக வடிவமைத்து, கையால் செதுக்கப்பட்டது.
Contact & Orders:
சூரிய நாராயணன்
📞 வாட்ஸ்அப்: +91 9344541563
🚚 இந்தியா முழுவதும் பாதுகாப்பான டெலிவரி
💳 GPay / UPI / Bank Transfer வசதி உள்ளது
🎁 பேக்: Premium Box Packing
உங்கள் பெயர் + முகவரி + பின்கோடு அனுப்பினால்
ஆர்டர் உடனே பதிவு செய்யப்படும்